online news service
தூத்துக்குடி ( TN ) காம்ராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவாணன் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் – 17/3/23 - news13tn.com - rep - swami
The thoothukudi district police department organized a meeting of bank officials for discussing ways to strengthen security measures for all financial institutions. Sperintendent of police balaji saravanan presided over the meeting. He informed officials about the type of security measures that should be taken up in the banks and ATMs- news13tn.com - 15/3/23
தூத்துக்குடி ( TN ) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடை பெற்றது - 8/3/23 - rep - swami - news13tn.com
TREE SAPLINGS PLANTATION BY KANIMOZHI ., MP ON 4/3/23 IN TUTICORIN.
BJP ( TN ) ADVOCATE WING EXECUTIVE COMMITTEE MEETING HELD IN KALAKURUCHI ON 25/2/23 - NEWS13TN.COM
THOOTHUKUDI ADVOCATES BOYCOTT COURT PROCEEDINGS TO PROTEST THE MURDER OF ADVOCATE MUTHUKUMAR IN TUTICORIN AND PRESS THEIR DEMAND FOR ADVOCATES PROTECTION ACT AND ALSO ADVOCATES STAGED A ROAD ROKO IN FRONT OF THE COURT - 23/2/23 - news13tn.com
A two days training programme on “Fishpreneurship Development” Conducted at Fisheries College and Research Institute, Thoothukudi from 22.02.2023 to 23.02.2023 - news13tn.com - rep - swami
A gang hacked a lawyer to death in Sorispuram of Tuticorin ( TN ) on 22/2/23 afternoon. The murdered lawyer has been identified as Muthukumar, who was practising in Tuticorin district court . A gang rounded him up as soon as he stopped his car in front of a shop. Though he attempted to drive away, the gang pulled him out of the car and hacked him to death with deadly weapons. The gang fled the spot after the murder. Tuticorin dist police superindent Balaji Saravanan rushed to the crime scene and carried out an investigation , prior enmity could be the reason for the murder - 22/2/23 - news13tn.com
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழிலநெறி வழிகாட்டும் மையம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ/ மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் புத்தக கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று 23.2.23 திறந்து வைத்து பார்வையிட்டார் - 23/2/23 - news13tn.com - rep - swami
The Bharatiya Janata Party (BJP) tamilnadu unit conducted a fast and candle light march in Chennai on 21 February 2023 to condemn the attitude of the ruling Dravida Munnetra Kazhagam (DMK) towards the death of army soldier Prabhu. The candlelight march in Chennai started near Omandurar Hospital and ended at the War Memorial - 22/2/23 - news13tn.com
தூத்துக்குடி ( TN ) ALL CAN TRUST சார்பாக 250 வது வார மர கன்று நடும் நிகழ்வு ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் நடை பெற்றது - 19/2/23 - NEWS13TN.COM
தூத்துக்குடியில் ( TN ) காவல் துறையின் இரவு ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியினை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் - 19/2/23 - news13tn.com - rep - swami